செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவில் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
JUSTIN: இந்த மாவட்டத்தில்… முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!!
