பிரபல WWE வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுதான் தற்போதைய ட்ரெண்டிங். அது என்ன தெரியுமா? நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். நமீபியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது உடனே விராட் கோலிக்கு கை கொடுக்க வந்த தோனியின் அந்த புகைப்படத்தை ஜான் சீனா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.ஜான் சீனா இந்திய பிரபலங்கள் இடம்பெறும் பதிவுகளை அடிக்கடி பகிர்ந்துள்ளார் ஆனால் முதல்முறையாக தனது பதிவில் எம்எஸ் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Categories
ஜான் சீனா பகிர்ந்த தோனியின் புகைப்படம்…. வைரலாகும் பதிவு…!!!!!
