Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

Vivo Y15s ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்…!!

விவோ y15s ஸ்மார்ட்போன் 5000mh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது.

ஆனால் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனின் சிறப்பு என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட ராம் அம்சத்தை வழங்கியுள்ளது. 1 ஜிபி இலவச ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்தி சிறந்த செயல் திறனுக்காக போன்ற வசதியை பயன்படுத்தி சிறந்த செயலுக்காக கூடுதல் ராமை வழங்குகிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனில் 6.5 ஹோல்டர் இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது.

இது 720×1600 பிக்சல்ஸ் ரேசொலியேசனுடன் கொண்டது. போனின் பின் பானலில் 13 மெகாபிக்சல் ஏ ஒன் கேமரா சென்சார் உள்ளது. மேலும் செல்பிகளுக்கான 2 மெகாபிக்சல் சூப்பர் மாக்ரோ சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் உள்ளது. 5000 மெகா வலுவான பேட்டரி போனுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 10 வாட்ச் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மிஸ்டிக் ப்ளூ மற்றும் பேபி கிரீன் என இரண்டு வண்ண வகைகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |