பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் இந்த வாரம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட்டுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக செய்திகள் வராத நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இமான் அண்ணாச்சியயே நேற்றைய எபிசோடில், தான் அடுத்து வெளியேற போவதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் நான் தான் வெளியே போகிறேன் பை பை என சொல்லும் காட்சிகளை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணாமல் போட்டு கன்ஃபார்ம் செய்துள்ளனர். கடந்த வாரம் சுருதி எவிக்ஷன் பற்றி பேசியதை போட்டு காட்டிய நிலையில், அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Categories
BIGG BOSS வெளியேறும் அடுத்த பிரபலம் இவரா?…. திடீர் திருப்பம்….!!!!
