பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த சீசன் முந்தைய சீசன்களைப்போல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் எலிமினேஷன் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், நிரூப்பிடம் போட்டியாளர்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.