Categories
உலக செய்திகள்

ரிப்பேரான கழிவறை…. மிகவும் சிரமப்பட்ட வீரர்கள்…. வெளியான தகவல்….!!

அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பிய சுமார் 3 வீரர்கள் அதிலிருந்த கழிவறை உடைந்ததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளதோடு மட்டுமின்றி அங்கு ஆய்வு மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர்களையும் அனுப்பி வருகிறார்கள்.

அவ்வாறு சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு பூமி திரும்பிய 3 வீரர்கள் பயன்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்திலிருந்த கழிவறையில் கசிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாமல் போயுள்ளது.

ஆகையினால் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பிய 3 வீரர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள்.

Categories

Tech |