பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுருதி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, கடந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஸ்ருதி எலிமினேஷன் ஆனார். இவரது எலிமினேஷன் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
https://twitter.com/SuruthiOfficial/status/1457716058932998146