Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அவசர உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென்று திமுகவை சேர்ந்த எம்பிகள்,எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னையில் அதிகமாக மழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிவதற்கான பணிகளை விரைவுபடுத்தவும், பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றவும் ஆணையிட்டுள்ளார்.

Categories

Tech |