Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. போட்டியாளர்களுக்கு செண்பகமே டாஸ்க்…. வெளியான புரோமோ…!!

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியின் ரசிகர்களை கவரும் வகையில் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த வாரம் போட்டியாளர்களில் ஒருவரான சின்ன பொண்ணு இந்த வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், இன்றைய எபிசோடுகான புதிய புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று பிக்பாஸ் கொடுத்துள்ளார். இந்த புரோமோவை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |