Categories
உலக செய்திகள்

குளிர்காலம் தொடங்கியாச்சு..! கோலாகலமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

வடக்கு சீனாவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு குளிர் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் chongli மாவட்டத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் பலவற்றிலும் ஸ்கியிங் என்று அழைக்கப்படும் பனிச்சறுக்கு விளையாட்டை மையப்படுத்தி பயணிகள் பலரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் ஹிபெய் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஸ்கி ரிசார்ட்டுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Categories

Tech |