Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. 100 கோடி வசூல்…. வெளியான அதிரடி தகவல்….!!!

‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.

வசூலை வாரிக் குவிக்கும் 'டாக்டர்' || Tamil cinema Doctor movie collection

இதனையடுத்து, இந்த படம் வெளியாகி இதுவரை 98 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் இந்த படம் வெளியாகி இருப்பதால் இன்று 100 கோடி வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |