Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு ”மாஸ்டர் செஃப்” நிகழ்ச்சி ….. தமன்னாவுக்கு பதில் இனி இவர்தான்….!!!

தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தமன்னாவுக்கு பதில் தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ்  தொகுத்து வழங்குகிறார்.

பிரபல டிவி நிகழ்ச்சியான ”மாஸ்டர் செஃப்” நிகழ்ச்சி சமீபத்தில், தமிழிலும், தெலுங்கிலும் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சில வாரங்கள் கழித்து தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

masterchef telugu: Exclusive - MasterChef Telugu: Anasuya Bharadwaj to replace Tamannaah Bhatia as host - Times of India

மேலும், சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்தார். இந்நிலையில், தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இவருக்கு பதிலாக தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.

Categories

Tech |