Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையும், பயணிகள் திரும்பி வர நவம்பர் 5 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு என ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Categories

Tech |