Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் வரும் இரும்பல் நிற்க வேண்டுமா? இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். குறிப்பாக இரவு தொங்கும் போது இருமல் ஏற்பட்டால் நமக்கும் பாதிப்பு , நம்முடன் இருப்பவரின் தூக்கத்தையும் நம்முடைய இருமல் பாதிக்கும். சில நேரங்களில் இரவு தூங்கும் போது இருமல் வந்தால் என்ன ? செய்வது என்று நாமே பயம் கொள்வோம்.

Image result for இரவு இருமல்

மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம். அதில் இரவு தூங்கச் செல்லும் போது 3 ஏலக்காய்யை வாயில் போட்டு மென்று கொண்டு தூங்கி வந்தால் இரவில் வரும் இருமல் குணமாகும்.

Categories

Tech |