Categories
சினிமா

BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்(46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கர்நாடகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |