Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டில் இருந்தே…. ”இருமலை வெல்வோம்”…. இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம்.

சுக்கு 10 கிராம்

மிளகு 10 கிராம்

வெல்லம் 20 கிராம் _ ஆகிய மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தயாராக வைத்துள்ள சுக்கு , மிளகு , வெல்லம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து அதை நாம் முறையாக குடித்து வந்தால் இருமல் குணமாகும் .வீட்டில் இருந்து கொண்டே இருமலை எளிதாக நாம் வென்று விடலாம்.

Categories

Tech |