Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Research Fellow (JRF).

காலிப்பணியிடம்: 1

கல்வித்தகுதி :
அரசினால் அனுமதிக்கப் பெற்ற பல்கலைக்கழகங்களில் Communication Systems / Microwave Engg பாடங்களில் M.E. / M.Tech தேர்ச்சி.

National Eligibility Tests CSIR- UGC NET & GATE தேர்வுகளில் தேர்ச்சி.

ஊதியம் : மாதம் ரூ.31,000 வரை

தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை:

வரும் 24.10.2021 ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை [email protected] மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Categories

Tech |