தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை குறித்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் ஆலோசனை பெறவும், அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கவும் மூலவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் 1800 599 3540 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார்.
Categories
விவசாயிகளே…. நேரடி நெல் கொள்முதல் குறித்து புகாரா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!
