Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பில் பயங்கரம்…. துப்பாக்கிச்சூடு நடத்திய நடிகர்…. ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு….!!

படப்பிடிப்பின்போது நடந்த விபத்தினால் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்

ஹாலிவுட் திரையுலகில் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது.

அலெக் பால்ட்வின், ஹலினா ஹட்சின்ஸ்

அப்போது, சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும், இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராமல் நடந்த விபத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |