Categories
சினிமா தமிழ் சினிமா

11 வருட திரை வாழ்க்கை…. 40 விருதுகள்…. சமந்தாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

சமந்தா 11 ஆண்டுகளில் சுமார் 40 விருதுகள் வாங்கி சாதனையை செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

யாரு சொன்னது சமந்தா குடும்ப நடிகைன்னு? விமர்சனத்துக்குள்ளாகும் மோசமான கவர்ச்சி!

தற்போது, சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெப்தொடர்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் இவர், சுமார் 40 விருதுகள் வாங்கி சிறந்த கதாநாயகியாக சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |