Categories
உலக செய்திகள்

அது நான்கு கைகளுடன் பறக்கு…. அதிர்ச்சியடைந்த மக்கள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

வான்வெளியில் வினோத உயிரினம் பறந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள பெண், ஒருவரை குறித்த வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ErykahBeeh என்ற Reddit பயனர், தெற்கு லண்டனில் என்ன இருக்கிறது என்றும் இது UFO வா..? என்ற கேள்வியுடன் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் கருப்பாக வினோத உயிரினம் ஒன்று அசைந்தபடி பறந்து செல்வது போல் தெரிகிறது.

அதற்கு 4 கைகள் இருப்பது போன்று தோன்றுகிறது. இதனால் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் பலர் இதே ஹரி பாட்டர் படத்தில் வரும் Dementor கதாபாத்திரம் போல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அது Dementor கிடையாது என்றும் ஏதோ குப்பை கவர் காற்றில் பறந்து வந்த வீடியோ தான் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |