விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த பிரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என்று 5 நாணயங்களை பாதுகாக்கும் பொறுப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதையும் மீறி நாணயங்கள் திருடப்பட்டு பிக்பாஸிடம் காண்பிக்கப்பட்டால் திருடியவர்கள் நாமினேஷனில் இருந்தால் அவர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இதை பார்த்த ரசிகர்கள் என்ன டாஸ்க்டா இது என்று பிக்பாஸை கலாய்த்து வருகின்றனர்.