Categories
உலக செய்திகள்

தண்ணீரைக் கண்டாலே பயமா…? 65 வருடம் இப்படிதான் இருந்தேன்…. ஆச்சரியப்படும் மக்கள்….!!

கடந்த 65 வருடங்களாக ஒரு மனிதர் குளிக்காமல் உலகிலேயே அழகான மனிதராக திகழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் வசித்து வரும் அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு அவருக்கு தண்ணீரைக் கண்டால் பயம் என்று தோன்றுகிறது. இதனையடுத்து குளித்தால் தனக்கு நோய் வந்துவிடுமோ என்று அமோ ஹாஜி பயத்தில் இருக்கின்றார். எனவே 83 வயதுள்ள அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் உலகிலேயே அழகான மனிதராக திகழ்கிறார். மேலும் அவர் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அதன்பின் அமோ ஹாஜிக்கு இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியை சாப்பிடுவது பிடிக்கும் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமோ ஹாஜிக்கு அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறிகளும் பிடிக்கும் தன்மை கொண்டது. இதில் அமோ ஹாஜிக்கு சொந்த வீடு இல்லாத நிலையில் தனது கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் வெட்டவெளியில் வசிக்கின்றார்.

இதைதொடர்ந்து அமோ ஹாஜிக்கு சிகரெட் புகைக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளது. இதனால் கிராமவாசிகள் அமோ ஹாஜிக்கு சிகரெட்டுகள் கொடுப்பார்கள். அது முடிந்துவிட்டால் அமோ ஹாஜி என்ன செய்வார் என்று அவரது சிகரெட் பைப்பில் விலங்குகளின் உலர்ந்த மலத்தை போட்டு புகைப்பார் என்று கூறப்படுகிறது. எனவே இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு இதுபோன்று வாழ்வது தனக்கு பிடித்தது உலகின் அழுக்கு மனிதரான அமோ ஹாஜி கூறினார்

Categories

Tech |