ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை சிறப்பு நிகழ்வாக 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளியாகும் நேரடி பிரியமான அறிவிப்புகளுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தும். பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories
40-ல் இருந்து 45-ஆகவும், 45-ல் இருந்து 50-ஆகவும் வயது உயர்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!
