கன்னியாகுமரி மாவட்டம் செய்யூர் அருகே 5 குஞ்சுகளுடன் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த அரியவகை ஆந்தையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
கன்னியாகுமாரி செய்யுர் அருகே கொக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வைகுண்ட குமார் என்பவரது வீட்டில் மாடியில் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில் இருந்து ஒருவித சட்டம் உள்ளது. இதனை அடுத்து அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு அரிய வகையான ஆந்தை வகை 5 குஞ்சுகளுடன் தெரியவந்தது. பின் இதுகுறித்து தகவலறிந்து வந்த உதயகிரி கோட்டை வனத்துறையினர் விரைந்து வந்து தஞ்சமடைந்திருந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தைகளை மீட்டு உதயகிரி கோட்டை வன காவலர்களிடம் கூண்டில் பத்திரமாக அடைத்து ஒப்படைத்தனர்.