Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி 3பந்தில் W.W.W…! வெறும் 107இல் சுருண்ட நெதர்லாந்து ..!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106  ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20ஆவது ஓவரின் கடைசி 3பந்தில் பைட்டர் சீலார், லோகன் வான் பீக், பிராண்டன் குளோவர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 107 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கி ஆடி வருகின்றது.

Categories

Tech |