நாடு முழுவதும் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஆர் சி, பிட்னஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் 7 முறை கால அவகாசத்தை நீடித்த நிலையில் இந்த முறை அக்டோபர் 31-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Categories
Driving Licence, RC – வாகன ஓட்டிகளுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!!!
