Categories
தேசிய செய்திகள்

கை, கால்கள் வெட்டப்பட்டு…. சடலமாக தொங்க விடப்பட்ட நபர்… அதிர்ச்சி வீடியோ!!

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா சோனிபட் குந்திலி என்ற பகுதியில் இடது கை வெட்டப்பட்ட நிலையிலும், கால்கள் வெட்டப்பட்டு உடைக்கப்பட்ட நிலையிலும் ஒருவர் தொங்க விடப்பட்டுள்ளார்..

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கொல்லப்பட்டது யார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக  டிஎஸ்பி ஹன்ஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/_iralph/status/1448898344302964737

Categories

Tech |