Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“340 காலிபணியிடங்கள்” தமிழகத்தில் 19……. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!

பிரபல இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 340 காலிபணியிடங்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழில் பயிற்சிக்காக காலியாக உள்ள 380 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணியில் சேர விரும்புவோர் தகுதியுடையோர் யாராயினும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பணி குறித்த விபரம், பணியிடம், சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவன,

பணி : தொழிற்பயிற்சி 

காலி பணியிடங்கள் : மொத்தம் 340 தமிழ்நாட்டில் 19

கல்வித்தகுதி : 12th , diplomo, ITI , any DEGREE  

வயது வரம்பு : 18 முதல் 24 

இந்த பணியில் சேர விரும்புவோர் வருகின்ற 22.11.2019 முன் தங்களது தகவல்களை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள

 

https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf 

Categories

Tech |