நாளை, நாளை மறுநாள் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமை பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழன்), நாளை மறுநாள் (வெள்ளி) பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை அன்று (அக்டோபர் 16ஆம் தேதி) விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளுக்கு 16ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது..
அதனை தொடர்ந்து, தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. சனிக்கிழமை தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாக இருக்கும்..