உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிக்கையில் உலக சுகாதார மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உணவு, நிதி, போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் ஆரோக்கியத்தை பேணுவதற்காக மாற்றத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது.