Categories
சினிமா தமிழ் சினிமா

“உள்ளாட்சி தேர்தல்” விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி….. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று காலை ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக முன்னிலை வகித்து அணைத்து மாவட்டங்களிலும் அதிக இடத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

இதனிடையே பல வருடங்களாக இருக்கும் காட்சிகளே பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 51 பேர் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |