Categories
அரசியல் மாநில செய்திகள்

”காவி உடையில் வள்ளுவர்” நம்பி வாழும் கம்யூனிஸ்ட் ….. கிளம்பிய சர்சை …!!

காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Image

இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும் தெளிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |