வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING : தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!
