காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா’ஸ்’ துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Categories
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்டு!!
