Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் வந்து படம் பார்த்த நடிகை ஷாலினி… வெளியான வைரல் புகைப்படம்…!!!

நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து ருத்ர தாண்டவம் படம் பார்த்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான். மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |