Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலங்களின் மற்றொரு வருமானம்…. யூடியூபில் குவியும் லட்சங்கள்…. டாப் 10 சேனல்கள் லிஸ்ட் இதோ….!!

திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலர் தற்போது தங்களுக்கு என்று பிரத்தியேகமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமும் வருமானத்தை பார்க்க தொடங்கியுள்ளனர். நடிக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகின்றனர். அதில் மிகப்பிரபலமான முதல் 10 யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,

பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் கதை கேளு கதை கேளு.

குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கியின் ஷிவாங்கி.

சன் டிவி நட்சத்திராவின் நக்ஷத்ரா நாகேஷ்.

ஆர்ஜே ஷாவின் ஷா பூ த்ரீ.

நடிகை ஐஸ்வர்யாவின் சவுண்ட் சரோஜா.

நடிகை விஜயலட்சுமியின் Its VG.

சாந்தனு மற்றும் கிகியின் With Love Shantanu Kiki.

பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் வாவ் லைஃப்.

தொகுப்பாளினி மணிமேகலையின் உசைன் மணிமேகலை.

தொகுப்பாளினி பிரியங்காவின் பிரியங்கா தேஷ்பாண்டே.

 

Categories

Tech |