Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! முன்னேற்றம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! யாரையும் எதிர்த்து பேச வேண்டாம்.

இன்று பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். சமூக பொறுப்புகள் தானாக தேடிவரும். உங்களுடைய நேர்மையான எண்ணத்திற்கும் நல்ல பலன் இருக்கும். சமூக அக்கறை இருக்கும். தொழில் வியாபாரம் வளம் பெறும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடிய சூழல் ஏற்படலாம். சீக்கிரமாக உறங்கச் செல்ல வேண்டும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம்.

குடும்பத்தில் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம் வரும். அதனை மற்றும் பக்குவமாக கையாள வேண்டும். எல்லா வகையிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். காதலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்விக்கான கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |