Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்கு வரும் லக்ஷ்மி அம்மா… ஆச்சரியத்தில் தனம்… நடந்தது என்ன…?

மறைந்த லக்ஷ்மி அம்மா மீண்டும் பாண்டியன்ஸ்டோர் வீட்டிற்குள் நுழைந்து தனத்திடம் பேசுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் இந்த சீரியலின் மிக முக்கிய கதாபாத்திரமான லட்சுமி அம்மா இறந்து விடுவதால் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக சோகமாக சென்று கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் லக்ஷ்மி அம்மா மீண்டும் பாண்டியன்ஸ்டோர் வீட்டிற்குள் நுழைந்து தனத்திடம் மனம் விட்டு பேசுகிறார். இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த தனம் சிறிது நேரம் கழித்து இது கனவு என்பதை புரிந்து கொள்கிறார்.

Categories

Tech |