கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா அழகிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வனிதா. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் வனிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CUMaWaKPt7B/