Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… டிரைலர் ரிலீஸ் எப்போது..? காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே உருவான இத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு படக்குழுவினர் டாக்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு தயாராகி உள்ளனர். அதன்படி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |