தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ்குமா,ர் ரவிச்சந்திரன் சீமா அகர்வால் ஆகியோருக்கு தமிழக அரசு டிஜிபி அந்தஸ்து வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
BREAKING: 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து…. தமிழக அரசு உத்தரவு…!!!
