காவலர்களுக்கு வார ஓய்வு, பிறந்த நாள், திருமண நாளில் விடுமுறை வழங்குவது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கு மிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Categories
விடுமுறை…. ஊதியம்…. தமிழகம் முழுவதும் புதிய அறிவிப்பு…!!!
