தேவையான பொருட்கள் :
பால் – 1 கப்
கசகசா – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் பாலை நன்கு காய்ச்சி அதில் கசகசா மற்றும் தேன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் கழுத்து வலி , இடுப்பு வலி , முழங்கால் வலி குணமாகும் .