Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்…. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தனது தந்தை உயிரிழந்து விட்டார் என்ற தகவலை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் இவர் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால் அவரது 54 வயதாகும் தந்தை சிவசாமி உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த ரசிகர்களும், திரை பிரபலங்களும் நந்திதா ஸ்வேதாவின் தந்தைக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |