Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை – 9, விழுப்புரம் – 24, தென்காசி – 12 ,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது.மேலும், வாலாஜாபாத் – 15, உத்திரமேரூர் – 17, ஸ்ரீபெரும்புதூரில் – 12, குன்றத்தூரில் – 18 ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |