Categories
சினிமா தமிழ் சினிமா

இளைஞரது கன்னத்தில் முத்தமிட்டுக் கடித்த பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகை பூர்ணா இளைஞர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தமிட்டுக் கடித்துமுள்ளார்

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவரை ரசிகர்கள் பலரும் சின்ன அசின் என்று செல்லமாக அழைத்தனர். ஆனால் ஆசின் அளவிற்கு இவரால் சினிமாவில் வளர முடியவில்லை.

இதை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் எபிசோட் ஒன்றில் நன்றாக நடனம் ஆடிய இளைஞர் ஒருவருக்கும் நடிகை பூர்ணா அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

மேலும் அவரைக் கடித்தும் உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவவே, இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஒரு நடுவர் இப்படி எல்லாம் செய்வதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1438739114547834881

Categories

Tech |