இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் சரத் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஜூனியர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், சரத்து ஸ்ரீதர் (தெற்கு மண்டலம்)- தலைவர், பதிக் படேல் (மேற்கு மண்டலம்), ரண தேப் போஸ்(கிழக்கு மண்டலம்), கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் சோதி(மத்திய மண்டலம்), தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீதரன் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 100 ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING: தேர்வுக்குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு கேப்டன்… பிசிசிஐ அறிவிப்பு….!!!!
