Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெண்டைக்காய் 65  செய்வது எப்படி ….

வெண்டைக்காய்  65 
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 500 கிராம்
 இஞ்சி – 1  துண்டு
பூண்டு –  10  பற்கள்
பச்சை மிளகாய் –  10
கடலைமாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகாய் தூள் –   3 தேக்கரண்டி
சீரகத்தூள் – 2  தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெண்டைக்காய் 65க்கான பட முடிவுகள்
செய்முறை
முதலில்  இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள  வேண்டும். ஒரு  கிண்ணத்தில் நறுக்கிய வெண்டைக்காய் , கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து  சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான வெண்டைக்காய் 65  தயார் !!!

Categories

Tech |