Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பொறுமை தேவை….! கவனம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொறுமையாக இருந்து எதையும் செய்ய வேண்டும்.

இன்று உங்களின் எதார்த்த பேச்சு சில மனதை சங்கடப்படுத்தி விடும். வார்த்தைகளை விட்டுவிடுவீர்கள். கோபமான பேச்சுக்களை நீங்கள் பேசுவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியம். எந்த ஒரு பணியாக இருக்கட்டும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை ஏற்படுத்தும். கூட இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பார்கள். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் நீங்கள் கவனத்தை பின்பற்ற வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். தடைபட்ட காரியங்களை கண்டு கண்டிப்பாக நீங்கள் மனம் வருத்தம் கொள்ள கூடாது. தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். மனதை மட்டும் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தடைகள் கண்டிப்பாக விலகிச்செல்லும்.

பொறுமையாக இருந்து எதையும் செய்ய வேண்டும். தேவையான பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கண்டிப்பாக குறையும். அதிகப்படியான வேகம் இருக்கும். விவேகத்துடன் எதுவும் செய்யவேண்டும். அவசரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு விட்டால் எல்லா விதமான நஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். காதலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் மட்டும் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக செல்லும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். படிப்பில் நீங்கள் ஆர்வத்துடன் இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் பிங்க்

Categories

Tech |